பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.
பொன்பரப்பியில் நடந்த வன்முறை காரணமாக மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் புகார் அளித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் நத்தமேடு கிராமத்தில் நடைபெற்ற வாக்குபதிவில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
திரிபுராவில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு கேலிக்கூத்தாக நடந்துள்ளது என்றும் நானூறுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மறு தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்